உங்கள் கணனியை பாதுகாக்க சிறு தகவல்கள்

1.  தெரியாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களை அல்லது சந்தேகத்துக்கு இடமான மின்னஞ்சல்களை திறக்காதீர்கள்.குறிப்பாக மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டுள்ள      கோப்புகளை திறப்பதில் அவதானம் தேவை. 2. உங்கள் நண்பர் அனுப்புவது போன்றே உங்களுக்கு மின்னஞ்சல்கள் வரும் என்பது தெரியுமா? அவதானம் தேவை. 3. புதிய தளங்களுக்கு செல்லும்போது நம்பகமான தளங்கள் என்பதை உறுதிசெய்யுங்கள். இணையதளங்கள் ஊடாகவே அனேக கணனிகள் பழுதாகின்றன. 4.அதிகமான விளம்பரங்கள் உள்ள தளங்களுக்கு செல்லாதீர்கள். அங்கு பல்வேறுஇணையதளங்களிலிருந்து இணைப்பு செய்யப்பட்டுள்ளதால் உண்மையில் நீங்கள் 50 இற்கு … Continue reading உங்கள் கணனியை பாதுகாக்க சிறு தகவல்கள்